US GREEN CARD VISA 2026 – RESULTS UPDATE
பல்வகைமை வீசா – 2026 (Green Card Visa) பெறுபேறுகள்!!
கீழ் தரப்பட்டுள்ள (Green Card) க்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் பிரவேசித்து, உங்களது உறுதிப்படுத்தல் எண்ணை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை பார்வையிட முடியும்.
அத்துடன் பல்வகைமை வீசாவிற்காக நீங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதைப் பரிசீலிப்பதற்கான ஒரே ஒரு வழி இதுவாகும்.
நீங்கள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி ஏதும் மின்னஞ்சல் / SMS அல்லது கடிதம் போன்றவை உங்களுக்கு வந்தால், அவை மோசடி என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
Green Card திட்டத்திற்காக அமெரிக்கா அரசு எவ்வித கட்டணமும் அறவிடுவதில்லை. எனவே இது தொடர்பில் நீங்கள் யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம்.
Green Card பெறுபேறுகளை கீழுள்ள லிங்க் மூலம் கிளிக் செய்து பார்வையிடுங்கள்.
| Check Results | Click here |
Join Our WhatsApp Group – Click here
