MSO Service Vacancies 2025 – Tamil Gazette

முகாமைத்துவ சேவை அலுவலர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2024 (2025) 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக மாத்திரம் சமர்ப்பிக்க தேவைப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப காலப்பகுதி – 2025 ஜூன் 03 – 2025 ஜூன் 30

வயதெல்லை – 18 – 30

கல்வித் தகைமைகள் –

01.  க.பொ.த சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் 4 பாடங்களில் ( சிங்களம்/ தமிழ் /ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளடங்கலாக ) திறமைச் சித்திகளுடன் , 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

மற்றும்

02.  க.பொ.த உயர்தரத்தில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

பாடத்திட்டம் –
1. மொழித் திறன் – 2½ மணித்தியாலங்கள்
2. பொது உளச்சார்பு – 1 மணித்தியாலம்

குறிப்பு – மேற்படி பரீட்சையானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

MSO அறிமுக அமர்வு (வீடியோ) – Click here

MSO பரீட்சை வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள… – Click here (Join Now)

Download Pdf

Download Pdf