📢 தமிழ் மொழி மூலம் கற்றறிய கற்றல் [Learn to Discern]
◾அமர்வின் உள்ளடக்கங்கள்:
🔻 ஊடகங்கள் பற்றிய அறிமுகம்
🔻 விமர்சனரீதியான ஊடக பாவனை
🔻 உண்மை சரிபார்ப்பு முறைகள்
🔻 முற்கற்பிதங்களும் பரப்புரையும்
▪️பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
📅 2023.03.12 க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்.
▪️ கீழுள்ள Google Form மூலம் விண்ணப்பிக்க முடியும்.
Online Application | Click here |
Join Our WhatsApp Group: Click here