MAG Vacancies – Full Details

வெற்றிடங்கள் (கிழக்கு மாகாணம்) பெண்/ஆண் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றுவோர் (திறனுடைய/திறனற்ற)

உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுபவை

• மூன்று வார சுழற்சி அடிப்படையில் தூர இடங்களில் பணியாற்றுவதற்கான ஆர்வம்

• கண்ணிவெடியகற்றுவதில் முன் அனுபவம் விரும்பத்தக்கது. ஆனால் அவசியமானதல்ல.

• உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவியினைக் கையாளுவதில் அனுபவம் விரும்பத்தக்கது.

நாம் என்ன வழங்குகின்றோம்:
√‌ 45000 ரூபா மற்றும் 50000 ரூபாவிற்கிடையிலான சம்பளம் (மாதாந்த அடிப்படைச் சம்பளம் அனுபவத்தின் அடிப்படையில் அமையும்)
√ EPF & ETF
√ நிலையான தவணை தொழில் ஒப்பந்தம்
√ வேலையில் விபத்து தொடர்பான 24 மணித்தியாலக் காப்புறுதி
√ சுகாதாரக் காப்புறுதி (சுகவீனம் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல்)
√ உணவுக் கொடுப்பனவு
√ சீருடைகள்
√ போக்குவரத்து

நீங்கள் ஆர்வமுடையவராக இருந்தால் பின்வரும் முகவரியில் உங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.

தபால் முகவரி: MAG மத்திய இயக்கத் தளம், இல 5. 10ம் ஒழுங்கை, வைரவபுளியங்குளம், வவுனியா.

விண்ணப்ப முடிவுத்திகதி: 30.05.2023

Polish 20230526 205738977

Model ApplicationClick here
Join Gkiqmaster WhatsApp GroupClick here