Health Ministry’s Instruction for Parents

Health Ministry’s Instruction for Parents

காய்ச்சல், இருமல் மற்றும் சளி காணப்பட்டால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை, பாலர் பாடசாலை அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய சுவாச நோய் பதிவாகி வருகிறது .

இது கொவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளரும் பேராசிரியருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

 

දෙමාපියන් සඳහා සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ උපදෙස්

දරුවන්ට උණ, කැස්ස සහ සෙම්ප්‍රතිශ්‍යාව ඇත්නම් පාසල්, පෙරපාසල් හෝ පුහුණු පන්තිවලට යැවීමෙන් වළකින ලෙස සෞඛ්‍ය අමාත්‍යාංශය දෙමාපියන්ට උපදෙස් දී තිබේ.

උණ සහ සෙම්ප්‍රතිශ්‍යාව සහිත ශ්වසන රෝග මේ දිනවල දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලින් වාර්තා වේ.

එය Covid-19 සහ ඉන්ෆ්ලුවෙන්සා ඇතුළු වෛරස් වල එකතුවක් විය හැකි බව ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ ප්‍රතිශක්තිකරණ හා සෛල ජීව විද්‍යා ආයතනයේ අධ්‍යක්ෂ සහ මහාචාර්ය චන්දිම ජීවන්තර මහතා පැවසීය.