2026.03.29 GS EXAM
01. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?
ஈ. ஏ. நுகவெல
02. இலங்கை புவிநடுக்க கண்காணிப்பு மையம் அமைந்துள்ள இடம் ஒன்று?
பல்லேகல, மிகிந்தலை, மட்டக்களப்பு, மாத்தறை
03. இலங்கையின் சர்வதேச தொலைபேசிக் குறியீடு?
+94
04. இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வின் தொனிப்பொருள்?
இலங்கையை கட்டியெழுப்புவோம்
05. சார்க் (SAARC) பிராந்தியத்தில் மிக உயர்ந்த எழுத்தறிவு வீதத்தைக் கொண்ட நாடு?
மாலைதீவு
06. மொசார்ட் எந்த நாட்டினுடைய உளவுத்துறை?
இஸ்ரேல்
07. உலகின் மிகப்பெரிய பயணிகள் வர்த்தக விமானம்?
ஏர்பஸ் ஏ380 (Airbus A380)
08. இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிப்பு தாவரம்?
சால்வினியா
09. 11 வயதிற்குட்பட்ட இளையோர் மேசைப்பந்து உலக தரப்படுத்தலில் முதலிடம் பெற்ற இலங்கை வீரர்?
தாவி சமரவீர
10. கொள்ளை நோய் என அறியப்படும் நிஃபா Nipah வைரஸ் 2026 ஆம் ஆண்டு எங்கு கண்டறியப்பட்டது?
இந்தியா
12. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சுவிட்சர்லாந்து
13. 2025 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் யார்?
Sanae Takaichi
14. அமெரிக்காவினால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவே நாட்டின் ஜனாதிபதி யார்?
நிக்கோலஸ் மதுரோ
15. 1989 ஆம் ஆண்டு சிறுவர் சமவாயத்தில் பிள்ளைகள் என வரையறுக்கப்பட்ட வயதெல்லை?
18
16. 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் அணி?
தென்னாபிரிக்கா
19. உலக மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 8
20. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக விலகிய நாடு?
அமெரிக்கா
21. ai impact summit 2026 இந்தியாவின் எந்த நகரத்தில் இடம் பெற்றது?
புதுடெல்லி
22. NATO அமைப்பின் 32 வது நாடாக இணைந்து கொண்ட நாடு எது?
ஸ்வீடன்
23. cannes திரைப்பட விருது விழா எந்த நாட்டில் இடம் பெறும்?
பிரான்ஸ்
24. விம்பிள்டன் வெற்றிக் கிண்ணம் எந்த விளையாட்டுக்காக வழங்கப்படுகிறது?
டெனிஸ்
25. இலங்கையின் தேசிய விலங்கு எது?
மர அணில்
26. பாரசீக வளைகுடா,ஓமான் மற்றும் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையாக செல்லும் நீரிணை எது?
Strait of Hormuz
27. இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புகழ்பெற்ற மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ?
லலித் அதுத்முதலி
28. இலங்கையில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக அமைந்துள்ள கிராமம் எது?
சாந்திபுரம்
29. இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ?
2000
30. FAQ என்பதன் விரிவாக்கம் ?
Frequently Asked Questions
31. இலங்கை பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையதள முகவரி?
www.pubad.gov.lk
32. 2025 ஆம் ஆண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்ணனாக எவ்வளவு?
2.36 மில்லியன்
33. உடலில் உள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும் மிக முக்கிய முதன்மை உறுப்பு?
சிறுநீரகம்
34. இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் முதன்முறையாக கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ (Mixed Member Proportional – MMP) தேர்தல் முறை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
2018 ஆம் ஆண்டு
35. கொழும்பு மற்றும் கட்டுநாயக்க (பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்) ஆகியவற்றை இணைக்கும் அதிவேகப் பாதை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ?
E03
36. இலங்கையில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைத் தளங்களாக அங்கீகரிக்கப்படாத இடம்?
கலாச்சார மரபுரிமைகள்: அனுராதபுர புனித நகரம் (1982),பொலன்னறுவை புராதன நகரம் (1982),சிகிரியா புராதன நகரம் (1982),கண்டி புனித நகரம் (1988)
காலி பழைய கோட்டை (1988), தம்புள்ளை பொற்கோவில் (1991), சிங்கராஜ வன ஒதுக்கம் (1988),இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010)
37. 2025 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதை ஒழிப்பு திட்டம்?
ரட எகட (முழு நாடும் ஒன்றாக)
38. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட பல்லின மும்மொழிப் பாடசாலை எங்கு அமைந்துள்ளது?
பொலன்னறுவை
39. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை (UV rays) தடுத்து, பூமியைக் காக்கும் படையை (ஓசோன் படலம்) உருவாக்கும் முக்கிய வாயு?
ஓசோன்
40. 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொடுத்தது எது?
ஆடைகள்
41. நாட்டில் குற்றங்களைப் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளைக் கண்டறிந்து, கைது செய்து, நாடுகடத்துமாறு சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கின்ற சர்வதேச அமைப்பு?
இன்டர்போல் INTERPOL
42. இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமாக முறைப்பாடு செய்யும் துரித இலக்கம்?
1929
43. கொழும்பு கண்டி பிரதான வீதி அமைப்பதில் முன்னோடியாக நின்ற ஆம், கப்டன் வில்லியம் பிரான்சிஸ் டொசன் (Captain William Francis Dawson) என்பவரின் ஞாபகார்த்த கோபுரம் எங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது?
கடுன்னாவ
44. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் நிறுவனம் எது?
பாராளுமன்றம்
45. இலங்கை நாட்டின் உத்தியோகபூர்வ முழுப் பெயர்?
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
46. இலங்கையில் மே மாதம் தொடக்கம் செப்டம்பர் வரை அலை சறுக்கலுக்கு surfing பிரசித்தி பெற்ற இடம்?
அருகம்பே
47. இலங்கையின் உதவியின்றி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட
செயற்கைக்கோள் எது?
BlueBird Block 2 (USA)
48. பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையதள தகவலுக்கு ஏற்ப இலங்கையில் காணப்படுகின்ற உள்ளூராட்சி சபைகள் மற்றும் கிராம சேவை பிரிவுகளின் எண்ணிக்கை?
341, 14022
49. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் முதன்மை சர்வதேச அமைப்பு ?
ஐக்கிய நாடுகள் சபை
50. இலங்கையில் காப்புறுதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புகார்களை முறைப்பாடு செய்யும் முதன்மை நிறுவனம்?
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு
| Teaching Exam எழுதும் மாணவர்களுக்கான WhatsApp குழுவில் இணைய | Click here |
எமது whatsapp குழுவில் இல்லாதவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
| Click here |