2016 கிராம உத்தியோகத்தர் பரீட்சை பொது அறிவு வினாக்கள்
1:- மாகாணசபை எச் சீர்திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட்து?
2:- வெ ஹரக்கல அணைக்கட்டு எந்த ரூபா தாளில் உள்ளது?
3:- இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரச ஊழியர்களின் சதவீதம்?
4:- சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிராக செயற்படும் நிறுவனம்?
5: 2015 இலங்கை வந்த உல்லாசப்பயணிகள் எண்ணிக்கை?
6:- தேசிய உற்பத்தித்திறன் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
7:- இலங்கையில் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியம் எது?
8:- தீ வளையம் என அழைக்கப்படும் சமுத்திரத்தை வளையம் எது?
9:- அதிக பல்கலைகழகம் கொண்ட நாடு?
10:- அதிக நாடுகள் கொண்ட கண்டம் எது?
11:- வியாழன் கொலை கண்காணிக்க நாசா வால் அனுப்பப்படட விண்கலம் எது?
12:- ஐக்கிய அமெரிக்க அரசின் தேசிய சர்வதேச முகவர் நிறுவனத்தின் சுருக்கப்பெயர்?
13:- உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்தின் படி, ஆதிக்க மரணங்கள் நிகழ ஏதுவான காரணம்?
14: அரசியலமைப்பில் அடிப்படை உரிமை எந்த அத்தியாயத்தில் உள்ளது?
15:- வலய மடட ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் உருவாக்கப்படட அமைப்பு எது?
16: வீட்டொ அதிகார நாடுகள் ?
17: கட்டாயக் கல்வி வயதெல்லை?
18) பதவி விலகிய பிரித்தானிய பிரதமர் யார்?
19) 1987ஆம் ஆண்டை வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்துமாறு ஐ.நா வை கோரிய நாடு எது?
20) இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் திருத்தங்கள் எத்தனை?
21:- லஞ்ச ஊழல் Hotline இலக்கம்?
22:- VAT என்பதன் விரிவாக்கம்?
23:- இலங்கையில் வளர்ச்சி காட்டாத சுட்டி எது?
24:- இணக்க சபைக்குச் சென்றால் தீர்வு காணவேண்டிய காலப்பகுதி?
25:- யானை மனித மோதல் கூடிய மாகாணம்?
26:- சனத்தொகை கூடிய நாடுகளின் இறங்குவரிசை?
27:- வறுமை கூடிய மாவடடம்?
28:- ரெபின்பி நாணயத்தை பயன்படுத்தும் நாடு?
29:- அதிக ககண்டுபிடிப்பு செய்த விஞ்ஞானி யார்?
30:- 2016 இருந்து கிராமசேவகரிற்கு கூட்டிய பதவி?
31:- சிறுவர் தொடர்பான அமைப்பு?
32:- ரிட்சரில் அளவிடப்படுவது?
33: ஈராக், ஈரான் நாட்டின் தலைநகரங்கள்?
34:- கட்டுப்பாடுகளிற்குட்படாத திணைக்களம்?
35:- அரச சலுகைகளை பெற முடியாத அரச உத்தியோகஸ்தர்கள் யார்?
36:- இலங்கையில் யுத்தம் முடிவடைந்து அனைத்து மக்களையும் சேர்த்து எப்போது சனத்தொகை கணக்கெடுப்பு
இடம்பெற்றது?
37:- “நாடு என்ன செய்தது என்பதை சிந்திப்பதை விட நாட்டுக்கு என்ன செயதேன் என சிந்திக்க வேண்டும்.” இந்த கருத்துக்கு சொந்தமான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி யார்?
38:- ஆண்டின் வாக்காளர் கருத்துக்கணிப்பு என்பது ?
39:- கிராம சேவகர் அனுமதியுடன் ஏற்றிச்செல்ல வேண்டிய மரங்களின் தொகுதி?
40:- 18 வயது வந்தோரிடம் கட்டாயம் இருக்க வேண்டியது ?
41: கிராம சேவகர் யாருக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டும்?
42: வாடிக்கையாளர் தனது வைப்பினை ஒழுங்காக பேணாவிடின் வங்கி எத்தினை வருடத்தில் குறித்த வாடிக்கையாளர் கணக்கை மூடும்?
43: நிலை பேருடைய அபிவிருத்தியின் (2015 – 2030) குறிக்கோள்கள் எத்தனை?
– GK IQ MASTER –
Join WhatsApp Group | Click here |