Grama Niladhari / GS (Grade III) Vacancies (Open Exam Application) – 2025 Tamil Gazette
| How to Apply – Vedio (Tamil) | Click here |
வயது எல்லை:
21 – 35
தகைமை:
க.பொ.த (சாதாரணம்) தமிழ் மற்றும் கணிதம் திறமைச்சித்திகள் (C) உள்ளடங்கலாக மொத்தமாக 4 திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் 06 பாடங்கள் சித்தி.
க.பொ.த (உயர்தரம்) 03 பாடங்கள் ஒரே அமர்வில் சித்தி.
பாடங்கள்
உளச்சார்பு
மொழித்திறன்
பொது அறிவு
| GS வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய | Click here |
| Download Pdf | Click here |