Grade – 5 Recorrection

Polish 20230126 134332660

தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்பவர்கள், பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறு மீளாய்வுக்கான இறுதித் திகதி – 2023.02.28

தரம் – 05 புலமைப்பரிசில் பெறுபேறுகளை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

View Results OnlineCLICK HERE