பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 03)
(01) இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது தொழில்நுட்பக் கல்லூரி எது?
விடை: மருதானை தொழில்நுட்பக் கல்லூரி
(02) ஜப்பானிய பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டயட்
(03) தகவல் தொழிநுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவின் நகரம் என்ன?
விடை: பெங்களூர்
(04) இலங்கை கல்வி வரலாற்றில் முதலாவது பெண் பல்கலைக்கழக உபவேந்தர் யார்?
விடை: சாவித்திரி குணசேகர
(05) தேசிய தொழில் தகைமை சட்டத்தின் கீழுள்ள மட்டங்களின் எண்ணிக்கை யாது?
விடை: 07
(06) இலங்கையின் இறுதி ஆளுநராகவும் முதலாவது ஆளுநர் நாயகமாகவும் இருந்தவர் யார்?
விடை: சேர் ஹென்றி மொங்க் மேசன்மூர்
(07) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: ஒக்டோபர்-17
(08) இலங்கையில் 25 வது நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டது எது?
விடை: கிளிநொச்சி
(09) இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை: 1980
(10) சமாதான நீதிவான்களை நியமிப்பவர் யார்?
விடை: நீதி அமைச்சர்
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
பொது அறிவு – தொடர் 04: Click here