பொது அறிவு வினா விடைகள் (தொடர் -02)
(01) சார்க் அமைப்பு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை: 1984
(02) மக்கள் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் பற்றி, 1978 இரண்டாம் குடியரசு யாப்பின் எந்த உறுப்புரையில் கூறப்படுகிறது?
விடை: 14 வது உறுப்புரையில்
(03) இலங்கையில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் எது?
விடை: கொழும்பு
(04) ஐக்கிய நாடுகளின் கடல் தொடர்பான சட்டத்திற்கான தீர்மானத்திற்கு பங்களிப்பு செய்த இலங்கையர் யார்?
விடை: சேர்லி அமரசிங்க
(05) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் யார்?
விடை: ட்ரிக் லி
(06) இலங்கையின் இறுதி மாகாணமான சப்ரகமுவ, எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை: 1889
(07) கூகுள் (Google) நிறுவனத்தின் தற்போதைய CEO யார்?
விடை: சுந்தர் பிச்சை
(08) இந்திய உளவுத்துறையின் சுருக்கப் பெயர் யாது?
விடை: RAW
(09) உலக மரபுரிமை இடங்களைப் பெயரிடும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நிறுவனத்தின் பெயர் யாது?
விடை: UNESCO
(10) யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: பாரிஸ், பிரான்ஸ்
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
பொது அறிவு தொடர் – 03: Click here