(01) சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?
E.A.நுகாவெல
(02) மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தினை ஆரம்பித்தவர் யார்?
லலித் அத்துலத் முதலி
(03) தேசிய பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1987
(04) தேசிய கல்விக் கொள்கையினை வடிவமைக்கின்ற நிறுவனம் எது?
தேசிய கல்வி ஆணைக்குழு
(05) “கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்” என்று கூறியவர் யார்?
W.றோஸ்
(06) தொழில்நுட்பத் துறைக்கான கல்வியியற் கல்லூரி எங்கு அமைக்கப்படுகிறது?
குளியாப்பிட்டிய
(07) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், பாடசாலைப் பரீட்சார்த்தியொருவர் தோற்றக்கூடிய ஆகக்கூடிய பாடங்கள் எத்தனை?
09
(08) க.பொ.த உயர் தர தொழில்நுட்ப பிரிவில் காணப்படும் இரு துறைகளும் யாவை?
உயிர்முறையியல் தொழில்நுட்பம், எந்திரவியல் தொழில்நுட்பம்
(09) இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1980
(10) முன்பள்ளிகளைக் கட்டுப்படுத்துகின்ற நிறுவனம் எது?
உள்ளூராட்சி மன்றம்
பொதுஅறிவு வட்ஸ்அப் குழு | CLICK HERE |