Freelancing – from idea to implementation
மொழிபெயர்பபு, கட்டுரை வரைதல், வடிவமைப்பு போன்ற உங்களின் திறன்களை பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ பயன்படுத்தி ஒரு பக்க அல்லது முழுநேர வருவாயை ஈட்ட ஆர்வமாக உள்ளீர்களா?
இந்த அமர்வில் இணைந்து தன்னிச்சையான முறையில் உழைக்கக் கூடிய வழிகள் மற்றும் அதில் வெற்றிபெறுவதற்கு வளர்த்துக்கொள்ளவேண்டிய அடிப்படைத் திறன்கள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்.
ஜனவரி 7, சனிக்கிழமை 2023, 10 மணி முதல் மதியம் 12 மணி வரை
இடம்: ஹட்ச் களம், 4வது மாடி, 218 ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்.
விண்ணப்பப்படிவம் | Click here |
ஜனவரி 5ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்
மொழி மூலம்: தமிழ்
மேலதிக தொடர்புகளுக்கு: 0767673158