Free Course – Details

Polish 20230303 214242396

Online ApplicationCLICK HERE
டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் அகாடமி திட்டம் வளர்ந்து வரும் இளைஞர்கள், சிறு வணிக தொழில்முனைவோர்  டிஜிட்டல் கதைசொல்லல் (Photography, Videography, Podcast and so on), டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பிராண்டிங் பற்றி அறியவும், அதன் மூலம்  தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கு இடையே சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும்  உதவுகிறது.
“டிஜிட்டல் கிரியேட்டஸ் அகாடமி” திட்டத்தின் மூலம் வட மாகாணத்தைச் சேர்ந்த 18 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. கதைசொல்லல் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் சிறப்பு கவனம் செலுத்துவதுடன், டிஜிட்டல் ஆக்கங்களை உருவாக்குவதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் கதை சொல்லும் தளங்களைத் தொடங்க டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் அகாடமி உதவும்.

▪️நேரம் : சனி, ஞாயிறு காலை 9.30 – 11.30

▪️இடம் : அமெரிக்கன் கார்னர், யாழ்ப்பாணம்
▪️மொழி: தமிழ்  (பிரதானமாக)

▪️காலம்: 30 மணித்தியாலங்கள்

▪️நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்படும்.

 

Join Our WhatsApp Group: Click here