Description of Tasks:
- Research, use sources and write Fact Checks.
-Create counter narratives to counter disinformation. - Draft reports based on the findings.
- Conduct training and workshops for key stakeholders.
- Assist the programme functions of the organization, as and when required.
Forward your CV and cover letter to hr@hashtaggeneration.org
Application deadline – 18 September 2023
பணிகளின் விளக்கம்:
- சமூக ஊடகங்களில் பயனர் நடத்தைகளை கண்காணித்து பகுப்பாய்வு செய்தல், தவறான தகவல்களின் பரவல் மற்றும் உண்மை சரிபார்க்கக்கூடிய விடயங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்தல்.
- ஆராய்ச்சி, ஆதாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உண்மைச் சரிபார்ப்புகளை எழுதுதல். தவறான தகவல்களை சரிசெய்து உண்மையை கண்டுபிடித்தல்.
கண்டுபிடிப்புகள்/தேடல்களின் அடிப்படையில் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
முக்கிய பங்குதாரர்களுக்கு பயிற்சி மற்றும் பட்டறைகளை நடத்துதல்.
தேவைக்கேற்ப, நிறுவனத்தின் ஏனைய செயல்பாடுகளுக்கும் உதவுதல்.
உங்கள் CV மற்றும் Cover Letterஐ hr@hashtaggeneration.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கூடிய இறுதி நாள் – செப்டம்பர் 18, 2023
Application Form | Click here |