Calling aspiring, non-professional Sri Lankan photographers: To commemorate #EarthDay and showcase the amazing talents of Sri Lankans, the U.S. Embassy in Colombo announces the return of our annual Earth Day photography competition. We invite you to submit your top image by April 8 at 23:59 IST. Want to learn more?
ශ්රී ලංකාවේ ආධුනික ඡායාරූප ශිල්පීන් වෙත කරන ආරාධනයයි: මිහිතල දිනය සමරමින්, ශ්රී ලාංකිකයින්ගේ දක්ෂතා අගයන්නට කොළඹ එක්සත් ජනපද තානාපති කාර්යාලය නැවතත් අපගේ මිහිතල දින ඡායාරූප තරඟය පවත්වනු ලැබේ. ඔබගේ හොඳම ඡායාරූප අප්රේල් 8 වැනි දින 23:59 ට පෙර අපට එවන්න. වැඩිදුර විස්තර දැනගන්නට කැමතිද?
ஆர்வமுள்ள, தொழில்முறை அல்லாத இலங்கை புகைப்படக் கலைஞர்களுக்கான அழைப்பு: புவிதினத்தை நினைவுகூர்வதற்காகவும் இலங்கையர்களின் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தும் தனது வருடாந்த புவிதின புகைப்படப் போட்டியை மீண்டும் அறிவிக்கிறது. உங்களது சிறந்த புகைப்படத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி 23:59 IST இற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இதுபற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா?
More Details | Click here |