விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதில், உங்கள் உறவினர்கள் அல்லாத இரண்டு வெளியாட்களின் தகவலை வழங்குவதும் கட்டாயமாகும். கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும். சேவையின் தேவையைப் பொறுத்து இலவச தங்குமிடமும் வழங்கப்படும்.
Email Address: hrm@lankaice.com
Model Application | Click here |
WhatsApp Group | Click here |