போட்டிகள் தொடர்பான விதிமுறைகள்
❖ போட்டியாளர்களால் முன்வைக்கப்டும் எல்லா ஆக்கங்களும் சுயமான ஆக்கங்களாக இருக்க
வேண்டும்.
❖ எந்தவொரு தலைப்பின் கீழும் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளின் மூலம் நடைபெறும் போட்டிப் பிரிவுகள் பலவற்றுக்கும் ஆக்கங்களை முன்வைக்க முடியும்.
❖ கட்டுரைப் போட்டி – பிரிவுகள் 1500 சொற்களுக்கு மேல்
❖ சித்திரப்போட்டிக்குரிய ஆக்கங்கள் 18″×14″ அளவில் இருக்க வேண்டும். எந்தவொரு ஊடகத்தையும் பயன்படுத்த முடியும். ( பஸ்டல், நீர் ஊடகம்)
❖ திரைப்படம் (கையடக்க தொலைபேசி) இற்குரிய கால எல்லை குறைந்த பட்சம் 5 நிமிடங்கள், அதிக பட்சம் 10 நிமிடங்கள் ஆக இருக்க வேண்டும்.
❖ புகைப்படம் (கையடக்க தொலைபேசி), புகைப்படம் (DSLR)
▪ ஒரு போட்டியாளரினால் முன்வைக்கக்கூடிய புகைப்படங்கள் அதிகபட்சம் 3.
▪ அப்புகைப்படம் JPEG வடிவில் இருக்க வேண்டும்.
▪வண்ணத் தரப்படுத்தல் மற்றும் அடிப்படை அமைப்புகளை மட்டும் திருத்தும் போது (edit) செய்ய முடியும்.
▪ முன்வைக்கும் எல்லா புகைப்படங்களிலும் EXIF METADATA உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் water
mark அல்லது வேறு அடையாளங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க கூடாது.
❖ திரைப்படம் (கையடக்க தொலைபேசி), புகைப்படம் (DSLR), புகைப்படம் (கையடக்க தொலைபேசி) ஆகியவற்றை கீழுள்ள google form மூலம் பதிவேற்றவும்.
மற்றைய ஆக்கங்களை கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
தலைவர்,
இலக்கிய உபகுழு,
மாணவர் சங்கம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
❖ ஆக்கங்களை முன்வைக்கும் போது,
▪ போட்டியாளரின் முழுப்பெயர்
▪ முதலெழுத்துகளுடன் பெயர்
▪ பங்குகொள்ளும் போட்டிப் பிரிவு (திறந்த, சித்திரம் போன்றவை)
▪ தலைப்பு
▪ பிறந்த திகதி
▪ முகவரி
▪ தொலைபேசி இலக்கம்
என்பவற்றை குறிப்பிடுதல் கட்டாயமாகும்.
❖ தபால் மூலம் அனுப்பும் அனைத்து ஆக்கங்களும், ஒரு மதஸ்தலத்திற்கு தலைமை தாங்கும் ஒரு துறவி அல்லது மதகுருவின்/ அதிபரின்/ சமாதான நீதவான்/ கிராம சேவகர் (GS) மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
❖ தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் போட்டியாளர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருப்பார்.
❖ ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2023 ஜூன் 19 ஆகும்.
❖ மேலதிக விபரங்களுக்கு: ரெகுராஜ்
078 1004 612
Join gkiqmaster WhatsApp Group: Click here