Competition for Students 2023

Polish 20231006 232842151

COMPETITION FOR STUDENTS

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான சூழல் பொது அறிவுப் பரீட்சை 2023 – பசுமை அமைதி விருதுகள்

▪️தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

▪️பரீட்சை (Online) இணையவழியில் இடம்பெறும்.

▪️தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Full Details Click here
Instructions & Online Application Click here
Closing Date 15.10.2023
WhatsApp Group Click here