Competition

Polish 20230614 120119723

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன. பரிசுகள் வழங்கப்படும்.

  1. கவிதை
  2. பாடல் வரியாக்கம்
  3. கட்டுரை
  4. சிறுகதை
  5. அறிவியல் புனைகதை
  6. சித்திரம்
  7. கேலிச்சித்திரம்
  8. புகைப்படம் – DSLR
  9. புகைப்படம் – Mobile
  10. திரைப்படம் – Mobile

▪️Closing Date: 19.06.2023

முழுவிபரம் அறிய Full Details என்பதை கிளிக் செய்யுங்கள். (Click on Full Details to get More information) ⬇️⬇️⬇️




FULL DETAILS (CLICK HERE)

Join Our WhatsApp Group: Click here