Community Facilitator – Apply Now

உங்கள் சுயவிபரக் கோவையையும் மற்றும் வேலை செய்வதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு கீழுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக 22.02.2023 க்கு முன்னர் அனுப்பி வையுங்கள்.

▪️தபால் முகவரி: அணித்தலைவர், OPEnE, இல8. வைத்தியசாலை ஒழுங்கை, சாவற்கட்டு, மன்னார்.

▪️மின்னஞ்சல் முகவரி: opene2016@gmail.com

▪️மேலதிக தொடர்புகளுக்கு: றொக்சி சிரேஸ்ர திட்ட அலுவலகர் 0767725137