Budget 2025 | 17.02.2025

Budget 2025 | 17.02.2025

இன்றைய 2025 வரவு செலவுத் திட்டத்தில் 30,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இதற்காக அரசு ரூபா. 10 பில்லியன், ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Govt to allocate Rs. 10 billion to fill essential public service vacancies, with 30,000 new hires set to begin this year.

Budget 2025 | 17.02.2025