அரசாங்க நலன்புரி திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் அஸ்வெசும பண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அஸ்வெசும பெயர்ப் பட்டியலில் உள்ளோருக்கு நேற்று (16.08.2023) முதல் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 40% க்குக் குறைந்த வருமானம் பெறுவோர், நான்கு பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
உங்களுக்கு ஆகஸ்ட் மாத கொடுப்பனவு கிடைக்குமா என்பதைப் பார்வையிட, குறித்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
NAME LIST என்பதை கிளிக் செய்து, உங்கள் மாகாணம் (Province), மாவட்டம் (District), பிரதேச செயலக பிரிவு (DS) மற்றும் கிராம சேவகர் (GS) பிரிவினை தெரிவு செய்து, View Registry என்பதை கிளிக் செய்வதன் ஊடாக உறுதிப்படுத்திடுங்கள்.
Check Aswesuma Name List Here….
| NAME LIST (CLICK HERE) |
Join gkiqmaster WhatsApp Group: Join Now