Al Haj S.M.M. Hussain Charitable Trust (Inc) Scholarship 2024

Al Haj S.M.M. Hussain Charitable Trust (Inc) Scholarship

Scholarship

அல்-ஹாஜ் எஸ்.எம்.எம். ஹுசைன் சாரிட்டபிள் டிரஸ்ட் (INC) ஸ்காலர்ஷிப் (42வது ஆண்டு)

அரச பாடசாலைகளில் உயர்தர கல்விக்குத் தயாராகும் வசதி குறைந்த முஸ்லிம் மாணவர்களிடமிருந்து புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் புலமைப்பரிசில் பெற O/L 2023 (2024) இல் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் 5A மற்றும் 4B பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டையின் பிரதி, பரீட்சை பெறுபேறுகளின் பிரதிகள் மற்றும்  உங்கள் தொடர்பு எண், மாகாணம், மாவட்டம், நீங்கள் O/L பரீட்சை செய்த ஊடக மொழி, A/L பிரிவு, உங்களுக்கு ஏன் நிதி உதவி தேவை என்பனவற்றை குறிப்பிட்டு 28.11.2024க்கு முன்னர் எமக்கு அனுப்பி வையுங்கள்.

செயலாளர், புலமைப்பரிசில் குழு, M.I.C.H, 27, சேர் ராசிக் பரீட் மாவத்தை, கொழும்பு 01.

JOIN WHATSAPP GROUP: Click here