Agrarian Development Officer (Grade II) Open Exam Application – 2026

Agrarian Development Officer (Grade II) Open Exam Application – 2026

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II

பிரஜாவுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 21 – 35 இற்குள் (1991.06.08 – 2005.06.08)

கல்வித் தகைமை: UGC அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல்.

பரீட்சை அமைப்பு: சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதலாம். இரண்டு வினாப்பத்திரங்கள் உண்டு:

  1. கிரகித்தல் – 100 புள்ளிகள் | 1.5 மணிநேரம்

  2. நுண்ணறிவு – 100 புள்ளிகள் | 1.5 மணிநேரம்

சம்பளம்: ரூபா 58,660 – 110,570 (MN-05-2025)

பரீட்சைக் கட்டணம்: ரூபா 600/= (ஆன்லைன் மூலம் செலுத்தலாம்)

சிங்கள வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே இதுவரை வெளியாகியுள்ளது. தமிழ் வர்த்தமானி வெளியானதும் எமது whatsapp குழுக்களில் பதிவிடப்படும். இணைந்து கொள்ளுங்கள்.

கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை வழிகாட்டல் குழுClick here