⭕ SLIATE HND COURSES
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SLIATE) நடாத்தும் உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Applications are called for Higher National Diploma (HND) programmes conducted by the Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)
▪️Qualification: A/L
▪️Closing Date: 26.06.2023
Course Details:
- HND in Accountancy (HNDA)
- HND in Business Administration (HNDBA)
- HND in Business Finance (HNDBF)
- HND in Engineering (HNDE Civil)
- HND in Engineering (HNDE Electrical & Electronic)
- HND in Engineering (HNDE Mechanical)
- HND in Quantity Surveying (HNDQS)
- HND in Building Services Engineering (HNDBSE)
- HND in English
- HND in Food Technology (HNDFT)
- HND in Information Technology (HNDIT)
- HND in Management (HNDM)
- HND in Project Management (HNDPM)
- HND in Agriculture (HNDT – Agriculture)
- HND in Tourism & Hospitality Management (HNDTHM)
யார் விண்ணப்பிக்கலாம்? G.C.E.(A/L) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
sliate.ac.lk மூலம் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பாடநெறிக்குத் தெரிவு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் SLIATE ஆல் நடாத்தப்படும் நுழைவுத்தேர்வு அல்லது Z- Score அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வகை-1
Z-Score முறை மூலம்:
HNDA,HNDBA,HNDBF, HNDE (CIVIL), HNDE (MECHANICAL), HNDE (ELECTRICAL & ELECTRONICS) HNDQS HNDBSE,HNDT(AGRI), HNDFT
வகை – 2
நுழைவுப்பரீட்சை மூலம்:
HND IN ENGLISH, HNDIT HNDM, HNDPM, HNDTHM
தகுதியானவர்கள் அதிகபட்சம் ஐந்து பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம் (வகை-1 & வகை -2) ஒரு வகைக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/-.
ஒருவர் இரண்டு வகைகளுக்கும் விண்ணப்பித்தால், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் (Online) மூலம் பணம் செலுத்த அனுமதி இல்லை.
ஆன்லைன் விண்ணப்பத்தில் வங்கிக் கட்டண ரசீது பரிவர்த்தனை குறிப்பு எண் (TRN) குறிப்பிடப்பட வேண்டும்.
கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
025-2-001-1-3397613
People’s Bank, Hyde Park Branch, Colombo 02
ஆன்லைன் விண்ணப்பம் உறுதிசெய்யப்பட்ட பிறகு, விண்ணப்பத்தின் நகல் கையொப்பமிடப்பட்டு, பணம் செலுத்தும் ரசீதுடன் தொடர்புடைய ATI க்கு அனுப்பப்பட வேண்டும்.
Tamil Gazette | Click here |
English Gazette | Click here |
Sinhala Gazette | Click here |
Online Application | CLICK HERE |
• Join Our WhatsApp Group: Click here