இலங்கை ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளை நியமிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை 24 மே 2026 அன்று நடத்தப்பட்டது. இப் பரீட்சையில் பங்கேற்ற பட்டதாரிகள் தற்போது பெறுபேற்றுக்காக காத்திருக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள அண்மைய தகவல்களின்படி, பெறுபேறுகள் 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது 2026 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ශ්රී ලංකා ගුරු සේවයට උපාධිධාරීන් බඳවා ගැනීම සඳහා වන උපාධිධාරී ගුරු තරඟ විභාගය 2026 මැයි 24 වන දින පවත්වන ලදී. මෙම විභාගයට සහභාගී වූ උපාධිධාරීන් දැනට ප්රතිඵල බලාපොරොත්තුවෙන් සිටිති. පවතින නවතම තොරතුරුවලට අනුව, ප්රතිඵල 2026 අගෝස්තු අග වන විට හෝ 2026 සැප්තැම්බර් මාසයේදී නිකුත් කිරීමට අපේක්ෂා කෙරේ.
The Graduate Teacher Competitive Examination for the recruitment of graduates to the Sri Lanka Teachers Service was conducted on 24th May 2026. Graduates who participated in this examination are currently awaiting the results. According to the latest information available, the results are expected to be released by the end of August 2026 or in September 2026.
| Join WhatsApp Group | Click here |