இலங்கை ஆசிரியர் சேவையில் 23,344 வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை வர்த்தமானி இன்னும் இரு வாரங்களுக்குள் கோரப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
பரீட்சைகள் இரண்டு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன.
- அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான பரீட்சை – வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படவுள்ளது
ஏனைய பட்டதாரிகளுக்கான பொதுவான பரீட்சை – வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
| பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வட்ஸ்அப் குழு | Click_Here |
| பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வட்ஸ்அப் குழு | Click Here |
| YouTube Vedio | Click here |


