3,000 More Nurses to be Recruited for Nursing Service – Full Details

3000 தாதியர்கள் ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சு தீர்மானம்!

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த 1000 தாதியர்களை உடனடியாக ஆட்சேர்த்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பானது மிக விரைவில் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த 2000 க்கும் மேற்பட்டோர் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணியமர்த்தப்படவுள்ளனர்.

மேலும் வாசிக்க: தாதியர் பயிற்சிநெறிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பான அறிவித்தல் – Click here

 

In Sinhala: හෙද හෙදියන් 3000ක් බඳවා ගැනීම – සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ තීරණයක්!

හෙද පාඨමාලා අවසන් කළ හෙද හෙදියන් 1000ක් වහාම බඳවා ගැනීමට සෞඛ්‍ය අමාත්‍යාංශය තීරණය කර තිබේ.

සෞඛ්‍ය අමාත්‍ය කෙහෙළිය රඹුක්වැල්ල මහතා පවසා ඇත්තේ මෙම බඳවා ගැනීම ඉතා ඉක්මනින් සිදු කරන බවයි.

මේ අතර අයවැය ඉදිරිපත් කිරීමෙන් පසු හෙද උපාධිධාරීන් 2000කට වැඩි පිරිසක් සේවයේ නියුක්ත වනු ඇත.

වැඩිදුර කියවන්න: හෙද පාඨමාලාව සඳහා සිසුන් 3500ක් ඇතුළත් කර ගැනීම පිළිබඳ දැනුම්දීම – Click here