FB IMG 1673889945619

வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் ஆன்லைனில் வழங்கப்படும். மற்றும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்பது இலவசம்.

எப்படி சேர்வது:
1. விர்ச்சுவல் சர்வதேச வேலை கண்காட்சியை கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்.

https://forms.office.com/pages/responsepage.aspx?id=6F9RhimK-km_ya9troqWI0qfPYL-LxpIruzDw_supmpURFUwVFhQOU83RE9KUDJYS1YzWEJNRkhDSCQlQCN0PWcu

2. நீங்கள் பதிவு செய்த பின், உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
3. பங்கேற்பதற்கு தேவையான Zoom link, நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அனுப்பப்படும்.
4.  Zoom மூலமான விர்ச்சுவல் சர்வதேச வேலை கண்காட்சியில் பங்கேற்கவும்.

மேலதிக விபரங்களுக்கு…. https://info-tokuteiginou.com/international/english.html