வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் ஆன்லைனில் வழங்கப்படும். மற்றும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்பது இலவசம்.
எப்படி சேர்வது:
1. விர்ச்சுவல் சர்வதேச வேலை கண்காட்சியை கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
2. நீங்கள் பதிவு செய்த பின், உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
3. பங்கேற்பதற்கு தேவையான Zoom link, நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அனுப்பப்படும்.
4. Zoom மூலமான விர்ச்சுவல் சர்வதேச வேலை கண்காட்சியில் பங்கேற்கவும்.
மேலதிக விபரங்களுக்கு…. https://info-tokuteiginou.com/international/english.html