சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவிருந்த சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும். – பரீட்சைகள் திணைக்களம்

Polish 20241128 121116289

Exam Department has been postponed GCE.A/L Exam & LAW College Entrance Exam.

New Dates
• GCE.A/L Exam – Will be resumed Dec 04
• Law College Entrance Exam – New Date will be informed