Don’t Share Results on Social Media – Department of Examinations

Polish 20240929 135920783 scaled

மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களின் சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால், அம்மாணவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு சிரமங்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

எனவே உங்களின் உறவினர்கள், மாணவர்களின் பெறுபேறுகளை அவ்வாறு பகிர்வதிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலம், குறித்த மாணவனுக்கு அவ்வாறான வீண் அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

සිසුන්ගේ ප්‍රතිඵල ඔවුන්ගේ සුටේටන් සහ ජාතික හැඳුනුම්පත් සමඟ සමාජ මාධ්‍යවල බෙදා ගන්නා බැවින්, මෙම සිසුන් පසුකාලීනව විවිධ අපහසුතා සහ දුෂ්කරතාවලට මුහුණ දෙනු ඇත.

එබැවින් සිසුන්ගේ ප්රතිඵල බෙදාගැනීමෙන් වැළකී සිටීමෙන් ඔබේ ඥාතීන්ට අනවශ්ය අපහසුතාවයන් වළක්වා ගත හැකිය. ප්‍රශ්නය මෙම පුද්ගලයාට අයත් බැවින් කරුණාකර එය බෙදා ගැනීමෙන් වළකින්න.

The Results of the students are being shared on Social media along with their Index Number & NIC which has led to various inconveniences & difficulties for the students later on.

So, You can avoid unnecessary inconvenience to your relatives by refraining from sharing the results of the students.

Join Our WhatsApp Group – Click here