Polish 20240815 001904239

வாக்களிக்க நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துங்கள்!

பின்வரும் படிகளின் ஊடாக உங்கள் பதிவு நிலையை சரிபார்க்கலாம். ⬇️

1. www.elections.gov.lk இற்கு பிரவேசிக்கவும்.

2. உங்கள் மொழியை தெரிவு செய்யவும்.

3. “வாக்காளர் பதிவு விபரங்கள்” என்பதை சொடுக்கவும் (Click செய்யவும்).

4. உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் நீங்கள் பதிவு செய்துள்ள மாவட்டத்தை உள்ளிட்டு உங்களது பதிவு நிலையை சரிபார்க்கவும்.

Check RegistrationClick here