கல்வி அமைச்சு இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன், க.பொ.த. உயர் தர கல்வி நடவடிக்கைகளை (2026 GCE A/L Batch) ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் அதே பாடசாலைகளுக்குச் செல்ல முடியும்.
பாடசாலையில் A/L வகுப்புகள் அல்லது தொடர்புடைய உயர்தர பிரிவுகள் இல்லை என்றால், மாணவர்கள் அருகிலுள்ள A/L பாடசாலையுடன் தற்காலிகமாக இணைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
O/L Time Table | Click here |
Download Admission | Click here |
Exam Papers | Click here |