மாணவச் செல்வங்களுக்கு கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் நிகழ்நிலைப் பாடநெறி
அணு அறிவியல் மற்றும் தொழினுட்பம்
இவ் நிகழ்நிலைப் பாடத்திட்டம் பாடசாலை மாணவர்களின் அணு அறிவியல் மற்றும் தொழிநுட்ப அறிவை விருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்ட சுயகற்றல் பாடங்களின் தொடராகும்.
இங்கு முக்கியமான ஐந்து துணை அலகுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துணை அலகின் முடிவிலும் நீங்கள் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இவ் வினாக்களுக்கு 40% மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே அடுத்த துணை அலகினைக் கற்க முடியும்.
நிகழ்நிலை சுயகற்றலை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பெறுமதியான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு செய்ய கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யுங்கள்.
Register Now | Click here |