Ceypetco fuel prices will be revised from midnight today. (05.01.2025)
Auto Diesel increased by Rs.2 to Rs.279
Super Diesel increased by Rs.5 to Rs.323
Petrol Octane 95 increased by Rs.5 to Rs.340
Kerosene increased by Rs.2 to Rs.182.
No change in prices of Petrol Octane 92
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
▪️ ஆக்டேன் 95 பெட்ரோல் ரூ. 5 அதிகரித்துள்ளது.
புதிய விலை – 340/-
▪️ ஆட்டோ டீசல் ரூ. 2 அதிகரித்துள்ளது.
புதிய விலை – 279/-
▪️சூப்பர் டீசல் ரூ. 5 அதிகரித்துள்ளது.
புதிய விலை – 323/-
▪️மண்ணெண்ணெய் ரூ. 2 அதிகரித்துள்ளது
புதிய விலை – 182/-
▪️ஆக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.
| Join WhatsApp Group | Click here |
