How To Check Results – Full Details

How to Check Your Exam Results?

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியானவுடன், பெறுபேறுகளை எவ்வாறு பார்ப்பது??

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் தேசிய பரீட்சைகளின் பெறுபேறுகளை பின்வரும் வழிமுறைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

  1. Online
  2. SMS
  3. Android App

Method – 01: Online (Through Website)

Polish 20230904 103902510 1

கீழ்த்தரப்பட்டுள்ள இணையத் தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சை, வருடம், சுட்டெண்ணை வழங்கி Submit செய்வதன் மூலம் உங்களுடைய பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

  1. Select the Exam
  2. Select the Year
  3. Type Index Number
  4. Submit

Website: https://www.doenets.lk/examresults

Method – 02: By SMS