இலவச எலக்ட்ரீசியன் கற்கைநெறி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது, களனி கேபிள்ஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இலவச எலக்ட்ரீசியன் கற்கைநெறி ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கற்கை முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பாடநெறி தமிழில் நடாத்தப்படும்.
Model Application | Click here |