இலங்கை பைத்துல்மால் நிதியம்
2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கீழே குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்,
▪️ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
▪️2023(2024) ஆம் ஆண்டிற்கான ஜீ.சீ.ஈ.(உ/த)பரீட்சையில் தேர்ச்சி பெற்று, இலங்கை அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் தற்போது முதலாம் ஆண்டில் கற்பவர்கள்.
