Business Development Officer Vacancies – Full Details

லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்ற உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

பதவி வெற்றிடம்: வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர்

தகுதி: க.பொ.த. சாதாரண தரம் (GCE O/L)

மேலதிக விபரம்:

Polish 20230401 163312748

எவ்வாறு விண்ணப்பிப்பது: விண்ணப்பிக்க விரும்புவோர் உங்கள் சுயவிவரக்கோவையை கீழுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

hc@lakehouse.lk

CV / Model ApplicationCLICK HERE