தந்தையை இழந்த 12 வயதுக்குட்பட்டோருக்கு மாதாந்தம் 8000.00 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுப்பனவு வழங்கப்படும்.
இப்புலமைப்பரிசில் திட்டமானது, முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்களது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாதாந்தம் வழங்கப்படும்.
குறிப்பு: இந்த விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தும் போது, Colour விண்ணப்படிவத்தில் பூரணப்படுத்தவும்.
விண்ணப்பப்படிவம்: விண்ணப்ப படிவத்தினைப் பெற Click here என்பதை கிளிக் செய்யுங்கள்.
Application Form | Click here |
மேலதிக விபரங்களுக்கு: 0757969701 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்.